×

கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை

வால்பாறை: கூழாங்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Pebble River ,Valparai ,Koogangal river ,Coogee river ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்...