×

குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்

 


குஜராத்: பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், எந்த இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என கூற மறுத்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 20ம் தேதி, குஜராத்தின் அகமதாபாத் விமானநிலையத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

The post குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,SRI ,LANKA ,PAKISTAN ,
× RELATED சென்னையில் குருவியாக செயல்பட்ட...