×

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

2024 ஐபிஎல் குவாலிஃபயர் 1: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நுழைந்தது. ஐதராபாத் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

The post ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி! appeared first on Dinakaran.

Tags : Kolkata Knight Riders ,Hyderabad ,2024 IPL Qualifier 1 ,Sunrisers Hyderabad ,Kolkata ,Kolkata Knight Riders Team ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை...