×

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டத்திற்கு தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கடலோர ஒழுங்குமுறை ஆணையம், சுற்றுச் சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டத்தில் ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் ஆமைகள் இனப்பெருக்க பகுதிகளில் மணற்பகுதியை சமப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

The post சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CMDA ,Chennai Engambakkam ,South Zone Green Tribunal ,CHENNAI ,Southern Regional Green Tribunal ,Engambakkam ,Green Tribunal ,Coastal Regulatory Authority ,Ministry of Environment ,Dinakaran ,
× RELATED நிலத்தடி நீர் அதிகரிப்பு,...