மதுரை : மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு ரூ.1.977.80 கோடியில் இருந்து ரூ.2,021 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மொத்த திட்டச் செலவு அதிகரிப்பு!! appeared first on Dinakaran.