- கன்னியாகுமரி காளிகேசம்
- கன்னியாகுமாரி
- கன்னியாகுமாரி காளிகேசம் கோயில்
- பூர்ணமி பூஜா
- காளிகேசம் காளியம்மன் கோயில்
கன்னியாகுமரி: வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளிகேசம் காளியம்மன் கோயிலில் 23-ம் தேதி பௌர்ணமி பூஜை நடைபெறவுள்ள நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை appeared first on Dinakaran.