×

மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!!

டெல்லி : டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளில் ஜாமின் கோரி மணிஷ் சிசோடியா தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி அன்று தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

The post மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Manish Sisodia ,Delhi ,Deputy Chief Minister ,Jamin ,CBI ,
× RELATED புதிய மதுபான கொள்கை வழக்கில்...