×

போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு சோதனை: 58 பேர் கைது

சென்னை: சென்னையில் 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய சோதனையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 நாட்களில் 31 வழக்குகள் பதியப்பட்டு 61.42 கிலோ கஞ்சா 5,789 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 133 குற்றவாளிகள் போதைப் பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

The post போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பு சோதனை: 58 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...