×

சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை : பொது சுகாதாரத்துறை

சென்னை : சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் புதிய வகை கே.பி. 2 சிங்கப்பூரில்தான் அதிகம் பதிவாகி வருகிறது என்றும் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வகை கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

The post சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை : பொது சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Tags : Singapore ,Tamil Nadu ,Public Health Department ,CHENNAI ,
× RELATED விலங்குகள் மூலம் பரவும் நோய்கள்...