×

பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள், பயணிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் முடிவை திரும்பப்பெற்றது.

The post பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!! appeared first on Dinakaran.

Tags : Bangalore Airport ,Bangalore ,Bangalore International Airport ,Bangalore Airport Authority ,Dinakaran ,
× RELATED பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில்...