×

வேலைக்கு வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு மதுரை ஆட்சியர் சங்கீதா அறிவுரை..!!

மதுரை: வேலைக்கு வெளிநாடு செல்லும் இளைஞர்கள் தரவுகளை சோதித்த பின் செல்ல மதுரை ஆட்சியர் சங்கீதா அறிவுரை வழங்கியுள்ளார். ஒன்றிய அரசு பதிவு செய்த முகவர் மூலம் வேலைக்கான விசா, பணி ஒப்பந்தம் குறித்து சரிபார்க்க வேண்டும். பணிகள், நிறுவனம் குறித்த விவரங்களை இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொண்டு கேட்டறியவும் அறிவுரை வழங்கினார். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் விவரங்களை www.emigrate.gov.in இணையத்தில் அறியலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post வேலைக்கு வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு மதுரை ஆட்சியர் சங்கீதா அறிவுரை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai Collector ,Sangeetha ,Madurai ,Collector ,Union Government ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாளில் டாஸ்மாக் மூடல்