×

காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

பெங்களூரு :கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுவதாக கூறி தஞ்சை தபால் நிலையம் முன் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். திருவாரூர், நாகை, காரைக்காலிலும் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

The post காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : caviar management commission ,Bangalore ,Kaviri Management Commission ,Karnataka ,R. Farmers ,Pantheon ,Thiruvaroor ,Nagai ,Karaikal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர்...