×

குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யுடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்?

சென்னை : வெளிநாட்டில் பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யுடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து வெளிநாட்டில் சோதனை செய்திருந்தாலும் அதனை தமிழ்நாட்டில் வந்து வெளியிட்டிருந்தார் யுடியூபர் இர்ஃபான்.

The post குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யுடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்? appeared first on Dinakaran.

Tags : Irfan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED குழந்தையின் பாலின விவகாரத்தில்...