×

அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை : அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிய அனுமதி பெற்று எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை திறக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த டிச.26-ல் எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அமோனியா வாயு கசிவால் எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமோனியா வாயு கசிவு வழக்கில் உரிய அனுமதி பெற்று கோரமண்டல் ஆலையை திறக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Southern Regional Green Tribunal ,Chennai ,South Zone Green Tribunal ,Green Tribunal ,Ennore Coromandel ,Dinakaran ,
× RELATED சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை...