×

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!!

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் குளத்தில் மீன்கள் இறந்துள்ளன.

 

 

The post திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன!! appeared first on Dinakaran.

Tags : Nanjarayan pond ,Tiruppur ,
× RELATED ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை