×

ராஜீவ் காந்தி நினைவு தினம் : காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post ராஜீவ் காந்தி நினைவு தினம் : காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Memorial Day ,Congress ,Delhi ,Rajiv Gandhi ,Sonia Gandhi ,Rakulkanti ,President ,Mallikarjuna Kargay ,Malarduvi ,Rajivganti Memorial ,to ,Dinakaran ,
× RELATED ராஜிவ்காந்தி நினைவு தினம்