×

வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

பெரியகுளம் : சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியகுளம், வடுகப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரத்தில் உள்ள வராக நதிக்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வராக நதியில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

The post வராக நதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Beriyakulam ,Chotapara Dam ,Peryakulam ,Utdukapati ,Jeyamangalam ,Melmangalam ,Khulappuram ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் தொடர் மழையால்...