×

செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை: செங்கல்பட்டு-சிங்க பெருமாள்கோவில் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கடற்கரை- செங்கல்பட்டு இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சிங்கபெருமாள்கோவில்- செங்கல்பட்டு இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று மறுமார்க்கமாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டு- சிங்கபெருமாள்கோவில் இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது.

The post செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவில் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Singaperumalkoil ,CHENNAI ,Southern Railway ,Singa Perumal temple ,
× RELATED சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!!