×

டெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்றது. அதில் மே மாதத்திற்கு தர வேண்டிய 25 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு, ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது. இதுபோன்ற சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று டெல்லியில் கூடுகிறது.

The post டெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூடுகிறது appeared first on Dinakaran.

Tags : Caviar Commission ,Delhi ,New Delhi ,Kaviri Water Regulation Organizing Committee ,Vineet Gupta ,M. C. Water ,Tamil Nadu ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...