×

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி!


சென்னை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என மே 10ம் தேதி சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரைத்தது. மதிப்பீட்டு குழு பரிந்துரைத்த நிலையில் தற்போது சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. நிபந்தனைகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Madurai ,Chennai ,Madurai AIIMS ,Environmental Assessment Panel ,TAMIL GOVERNMENT ,AIIMS ,
× RELATED உரிமைத் தொகை.. தவறான விண்ணப்பத்தை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு!!