திண்டுக்கல்: பிச்சைமுகைதீன் பகுதியில் உள்ள பழமையான வீடு மழை காரணமாக சேதமடைந்தது. தொடர் மழையின் காரணமாக 80 ஆண்டுகள் பழமையான வீட்டின் முகப்பு இடிந்து விழுந்தது.
The post திண்டுக்கலில் தொடர் மழை காரணமாக பழமையான வீடு சேதம் appeared first on Dinakaran.