×

உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு

உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126-வது மலர் கண்காட்சி மே 26-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர். இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி பரிசளிப்பு விழா முடிவிட்டாலும் கூட மலர் அலங்காரங்கள் மக்கள் பார்ப்பதற்காக அப்படியே வைக்கப்பட்டிருக்கும். 126 வது மலர் கண்காட்சி கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது.

The post உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 6 நாட்கள் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : 126th flower fair ,Utkai ,Utagai ,126th Flower Show ,Utagai Government Botanical Garden ,flower exhibition ,Utgai ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்