×

திண்டுக்கலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமசாமி என்பவர் பலி

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமசாமி என்பவர் பலியாகியுள்ளார். மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை ராமசாமி மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

The post திண்டுக்கலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமசாமி என்பவர் பலி appeared first on Dinakaran.

Tags : Ramasamy ,Dindigul ,Vedasandur ,
× RELATED வேடன்சந்தூர் அருகே திருடிய இருசக்கர...