×

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதக்கிறது. தென்பெண்ணை ஆற்றில் மழைநீருடன் ரசாயன கழிவுகள் கலந்ததே காரணம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் 5 டன் மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இறந்துபோன மீன்களை மீன்வளத்துறையினர் அகற்றவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri KRP dam ,Krishnagiri ,Tenpenna River ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் உள்ள...