- கட்டம் லோக்சபா தேர்தல்
- தில்லி
- மக்களவைத் தேர்தல்
- பீகார்
- மகாராஷ்டிரா
- மேற்கு வங்கம்
- ஒடிசா
- ஜார்க்கண்ட்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- உத்திரப்பிரதேசம்
- மக்களவை
- தின மலர்
டெல்லி: 5ம் கட்ட மக்களவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவாகியுள்ளது. பீகாரில் 45.33%, – மகாராஷ்டிராவில் 38.77%, மேற்கு வங்கத்தில் 62.72% , ஒடிசாவில் 48.95%, ஜார்கண்ட் 53.90%, ஜம்மு காஷ்மீர் 53.90%, லடாக் 61.26%, உத்தரப்பிரதேசம் 47.55% வாக்குப்பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தலில் 5ஆம் கட்டமாக 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
The post 5ம் கட்ட மக்களவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 47.53% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.