×

கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி

மதுரை: கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போலீஸ் காவல் கோரிய மனுவை விசாரித்த மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சவுக்கு சங்கரை 3 வேளை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க நீதிபதி செங்கமலச்செல்வன் அனுமதி அளித்துள்ளனர். கஞ்சா வைத்திருந்த வழக்கில் 7 போலீஸ் காவல் கேட்டு தேனி மாவட்ட காவல்துறை மனு செய்திருந்தது.

The post கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Madurai court ,Chavuku Shankar ,Madurai ,Chawku Shankar ,Madurai Narcotics Control Special Court ,Chavku Shankarai ,Chavuk Shankarai ,Dinakaran ,
× RELATED நேர்காணல் எடுப்பவரையும் முதல்...