×

விராலிமலையில் பட்டாசு குடோனில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: விராலிமலையில் பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்திபள்ளத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் வெல்டிங் வைக்கும்போது தீப்பொறி விழுந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் உடல் கருகி ஒருவர் பலியானார்.

The post விராலிமலையில் பட்டாசு குடோனில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Fireworks godown accident ,Viralimalai ,Pudukottai ,Attipallam ,Viralimalai firecracker ,Dinakaran ,
× RELATED மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு: கொன்று எரிக்கப்பட்டாரா?