×

5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவு

டெல்லி: 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் 34.76%, பீகார் 34.62% ஜார்க்கண்ட் 41.89%, லடாக் 52.02%, மராட்டியம் 27.78%, ஒடிசா 35.31%, உ.பி. 39.55% மேற்குவங்கம் 48.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post 5-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: பகல் 1-மணி நிலவரப்படி 36.73% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Delhi ,Jammu and ,Kashmir ,Bihar ,Jharkhand ,Ladakh ,Maratha ,Odisha ,U.P. ,West ,Bengal ,5th phase Lok Sabha election ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ராகுல் மீண்டும் தடாலடி...