×

பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல: கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா: பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு புகார்களை கூறுவதாக கருத்து கூறியுள்ளது. தேர்தல் ஆணைய நடவடிக்கையில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.

The post பா.ஜ.க.வுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல: கொல்கத்தா உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Pa. ,J. ,K. ,Election Commission ,Vuk ,Kolkata High Court ,Kolkata ,Pa ,BJP ,Dinakaran ,
× RELATED விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது...