×

வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம்!

வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு. தமிழ்நாட்டில் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23-ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Bengal ,Indian Weather Centre ,Indian Meteorological Centre ,IMC ,Indian Ocean ,southwest Bangladeshi region ,Tamil Nadu ,Bangalore ,
× RELATED வரும் 23, 24-ம் தேதிகளில் வங்கக்கடல்...