×

வரும் 23, 24-ம் தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: வரும் 23, 24-ம் தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் மே 23-ம் தேதிக்குள் கரைக்குத் திரும்ப இந்திய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வரும் 22-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக் வானிலை மையம் கூறியுள்ளது.

The post வரும் 23, 24-ம் தேதிகளில் வங்கக்கடல் கொந்தளிப்பாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BANGLADESH ,INDIAN METEOROLOGICAL CENTRE ,Delhi ,southwest Bengal ,Bangalore ,
× RELATED கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு