×

அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளைபோனது வெறும் ரூ.15 லட்சம் தான்: போலீசார் தகவல்

கோவை: அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளைபோனது வெறும் ரூ.15 லட்சம் தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தனது வீட்டில் ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கபட்டு உள்ளதாக ஏற்கனவே விஜயகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். பாஜக பிரமுகர் விஜயகுமார் பொய்யான தகவலை கூறி புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post அன்னூர் அருகே பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் கொள்ளைபோனது வெறும் ரூ.15 லட்சம் தான்: போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Vijayakumar ,Annoor ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பாஜகவில் எந்த நிகழ்ச்சிக்கும் தனக்கு அழைப்பு வருவதில்லை: குஷ்பு