×

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்துகுள்ளானது. விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. ஆந்திராவில் இருந்து மினி டெம்போ வாகனத்தில் சுற்றுலா வந்தவர்கள் காயமடைந்துள்ளனர். பின்னோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பிக்கப் வாகனம் கவிழ்ந்தது. மினிடெம்போவில் பயணித்த குழந்தை உட்பட 14 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

The post நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Coonoor, Nilgiri district ,Nilgiris ,Coonoor, Nilgiris district ,Andhra Pradesh ,
× RELATED குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம்