×

சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. சிசிடிவி கேமராக்களை துண்டித்து, கதவை உடைத்த போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடினர். கூட்டுறவு வங்கியில் இருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பியது. தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Sivagangai District ,Keelkandan Co ,Bank ,Sivagangai ,Geezalkandan ,Keelkandan Cooperative Bank ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி