×

ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவுற்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவுற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: இந்தியா -ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும் என பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவுற்கு பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,President ,Syed Ibrahim Raisi ,Delhi ,Modi ,India ,Iran ,
× RELATED ஈரான் அதிபர் மரணச் செய்தி அறிந்து...