×

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வெளியகரம் கிராமத்தில் உள்ள விவசாயி கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,Tiruvallur district ,Tiruvallur ,Govindaraj ,Valyakaram ,Tiruthani Hospital ,Thiruvallur District ,Pallipatu ,
× RELATED பாம்பு கடித்து விவசாயி பலி