×

5-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குப்பதிவு

டெல்லி: 5-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் 8.86%, மகாராஷ்டிராவில் 6.33%, மேற்கு வங்கத்தில் 15.35%, ஒடிசாவில் 6.87%, ஜார்க்கண்டில் 11.68 %, ஜம்மு காஷ்மீரில் 7.63%, லடாக்கில் 10.51% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post 5-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.28% வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : phase ,Lok Sabha election ,Delhi ,Bihar ,Maharashtra ,West Bengal ,Odisha ,Jharkhand ,Jammu and ,Kashmir ,Ladakh ,5th Lok Sabha Election ,
× RELATED 3-ஆம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட...