×

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் கட்டுமரப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசமான வானிலை நிலவுவதால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Fisheries Department ,Karaikal ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணின் அரை நிர்வாண படங்களை...