×

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ramanathapuram ,Madurai ,Sivaganga ,Tuthukudi ,Thanjai ,Thiruvarur ,Mayiladuthura ,Nagai ,Cuddalore ,Ariyalur ,Perambalur ,Trichy ,Pudukkottai ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு