×

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

டெல்லி: மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உ.பி. 14, மராட்டியம் 13, மேற்குவங்கம் 7, பீகார், ஒடிசாவில் தலா 5 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு. ஜார்க்கண்ட் 3, ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் தலா ஒரு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 5-ம் கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 

The post மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Delhi ,U. B. 14 ,Maratiam ,West Bengal ,Bihar ,Odisha ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...