×

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு

உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு நிலவுகிறது. 4-ம்கட்ட தேர்தலின் போது உத்தரப்பிரதேசம் ஃபரூக்காபாத் பகுதியில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்துள்ளார். பாஜகவுக்கு இளைஞர் 8 முறை வாக்களித்த வீடியோவை வெளியிட்டு, தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

The post உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Uttar Pradesh elections ,Uttar Pradesh ,Bajgaon ,Farrukhabad ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் பாஜக நிர்வாகி...