×

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு


ஊட்டி: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. 19-வது ரோஜா கண்காட்சி இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 3 நாட்கள் நீட்டித்துள்ளனர். ரோஜா கண்காட்சி மே 22 வரை நடைபெற உள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. ரோஜா கண்காட்சியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மலர்களை கொண்டு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை 70,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்

The post சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Udakai Rose Exhibition ,DEPARTMENT ,DUKAI ROSE EXHIBITION ,19th Rose Exhibition ,Upadai Rose Exhibition ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால்...