×

சன்ரைசர்ஸ் அணிக்கு 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 215 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. பஞ்சாப் பணியில் பிரப்சிம்ரன் சிங் 71, ரூஸ்ஸோ 49, அதர்வா டெய்ட் 46, ஜிதேஷ் சர்மா 32* ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணியில் நடராஜன் 2, பேட் கம்மின்ஸ், வியாஸ்காந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

The post சன்ரைசர்ஸ் அணிக்கு 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி appeared first on Dinakaran.

Tags : Punjab ,Sunrisers ,HYDERABAD ,PUNJAB KINGS TEAM ,Prabsimran Singh ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!