×

கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயன கழிவுகள் கொட்டி வைக்கும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் கரும்புகை சூழ்ந்துள்ளது.

The post கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Kummidipundi Chipkot ,Thiruvallur ,Kummidipundi Shipkat Garbage Warehouse ,Thiruvallore District ,Kummidipundi Shipkot Garbage Warehouse ,Dinakaran ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி