×

ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின், தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்டாபுரம் மலை கிராமம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில், கடந்த மாதம் 22ம் தேதி மர்மமான முறையில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டிக் கடத்திச் சென்ற, கர்நாடக மாநிலம் எத்தேகவுடன் தொட்டியைச் சேர்ந்த பொம்மன் என்பவரை, தாளவாடி வனத்துறையினர் கைது செய்து, 2 தந்தங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

The post ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode district ,Erode ,Kupukkad ,Kumtapuram ,Talawadi ,Wildlife Sanctuary ,Satyamangalam Tigers Archive ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் அருகே...