×

சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை

கோவை: சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை செய்துள்ளார். குழந்தையின் தாய் ரம்யா, கோவை காரமடையில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ரம்யா காரமடையில் தற்கொலை செய்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

The post சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbatore ,Ramya ,Karamadai, Coimbatore ,Karamadai ,
× RELATED கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும்...