×

வந்தவாசி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை!

உதகை: வந்தவாசி, மருதாடு, உளுந்தை, மங்கநல்லூர், கீழ்சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகையில் மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post வந்தவாசி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Utagai ,Marudadu ,Uluntha ,Manganallur ,Kilischathamangalam ,Nilgiris district ,Utgai ,
× RELATED சுகாதாரமற்ற சூழலில் காய்கறி விற்பனை