×

கோவையில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து

கோவை: சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் அரசுப்பேருந்து சிக்கியது. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் பேருந்து சிக்கியது. பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பிவைத்துள்ளனர். பள்ளத்தில் சிக்கிய பேருந்து ஜேசிபி மூலம் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post கோவையில் சாலை பள்ளத்தில் சிக்கிய அரசுப்பேருந்து appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,SUNDARAPURAM ,MADUKKARAI ,JCB ,Dinakaran ,
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...