×

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களில் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மதுரையில் டெங்கு பாதிப்பு அதிகரித்திருத்துள்ளது. மூன்றே நாட்களில் 40 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu ,Health Department ,Madura ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...