×

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்: ஆர்.பி.உதயகுமார்!

சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது, அவர் கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள் என்று கூறியுள்ளார்.

 

The post பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்: ஆர்.பி.உதயகுமார்! appeared first on Dinakaran.

Tags : Pa. J. K. ,Tamil Nadu ,President of State ,Annamalai Aravekkad ,R. B. Udayakumar ,Chennai ,State ,President ,Annamalai Aravekkadu ,B. Udayakumar ,Annamalai ,Karnataka ,J. K. ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் இருக்கும் வரை உலகில் எந்த...